ரூ 5 கோடி கையிருப்பு... வாராக்கடன் பூஜ்யம்... - பட்டையைக் கிளப்பும் கூட்டுறவு வங்கி!

சாதனைஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

விவசாய மேம்பாட்டுக்காக இயங்கிவரும் அமைப்புகளில் முதன்மையானவை தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கங்கள். குறுகியகாலக்கடன், மத்தியகாலக்கடன், நீண்டகாலக்கடன், நகைக்கடன், வீட்டுவசதிக்கடன் என்று விவசாயிகளுக்கு நிதியுதவி செய்வதோடு... உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றை விற்பனை செய்தும் வருகின்றன கூட்டுறவுக்கடன் சங்கங்கள். இப்படித் தமிழகம் முழுவதும் இயங்கிவரும் சங்கங்களில், மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படும் சங்கங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், கோயம்புத்தூர் மாவட்ட அளவில், விருது பெற்றுள்ளது ஜே.கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கம். முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விவசாயிகளுக்குச் சேவைசெய்து வருவதால், ‘2017-ம் ஆண்டுக்கான முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைச் சங்க’த்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்