நீரா பானைகளை உடைத்த காவல்துறை... - கவலையில் விவசாயிகள்!

பிரச்னைதி.ஜெயப்பிரகாஷ் - படம்: க.விக்னேஷ்வரன்

டந்த ஜனவரி மாதம் திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள தென்னை விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்த காவல்துறை, அங்கு நீரா உற்பத்தி செய்ய, மரங்களில் கட்டி வைத்திருந்த மண் கலயங்களை அடித்து நொறுக்கிய சம்பவம், தென்னை விவசாயிகளிடையே வேதனையை உண்டாக்கியிருக்கிறது. நீரா இறக்குவதற்கு அனுமதியளித்த அரசே, இப்போது உற்பத்தி செய்வதற்குத் தடை செய்கிறது. இதனால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்று வேதனை தெரிவித்து வருகின்றனர் தென்னை விவசாயிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick