தினசரி வருமானத்துக்குச் சம்பங்கி... - வீட்டுத் தேவைக்கு அரிசி, காய்கறிகள், கீரைகள்!

முயற்சிஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

“பணத்தைவிட மதிப்புமிக்க விஷயங்கள் பல இருக்குனு இப்போதான் எனக்குப் புரிஞ்சுருக்கு. வெளிநாட்டுல வேலை பார்த்துக் கைநிறையச் சம்பாதிச்சாலும், பொண்டாட்டி, பிள்ளைகள், சொந்த பந்தங்கள், நண்பர்களைப் பிரிஞ்சு இருக்கிற வேதனை கொடுமையானது. நான் இருபத்தஞ்சு வருஷத்துக்குமேல அந்தக் கொடுமையை அனுபவிச்சவன். இப்போதான் மனநிம்மதியோடு இருக்கேன். அதுக்குக் காரணம் ‘பசுமை விகடன்’தான்” மூச்சுவிடாமல் பேசுகிறார் மாணிக்கம்.

துபாய் நாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மாணிக்கம், வேலையை விட்டுவிட்டு முழு நேர இயற்கை விவசாயியாக மாறியிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கோணப்பட்டி கிராமத்தில் இருக்கிறது மாணிக்கத்தின் தோட்டம். தோட்டத்தைச் சுற்றி மாந்தோப்பு... கூப்பிடும் தொலைவில் சிறுமலை... ரம்மியமான காற்று எனச் சூழ்நிலையே ஏகாந்தமாக இருக்கிறது. பனி பொழிந்துகொண்டிருந்த ஒரு காலைவேளையில் மனைவி பழனியம்மாளுடன் சம்பங்கி வயலில் பூ பறித்துக் கொண்டிருந்த மாணிக்கத்திடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்