ஆத்தூர் கிச்சிலிச் சம்பா... சீரகச் சம்பா... - மருத்துவர்களின் இணையற்ற இயற்கை விவசாயம்!

மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி

விவசாயத்தைவிட்டு விலகிச்சென்ற மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர் எனப் பலரையும் இயற்கை விவசாயத்துக்கு இழுத்து வந்ததில் ‘பசுமை விகடன்’ இதழுக்குப் பெரும்பங்கு உண்டு. அப்படி இயற்கை விவசாயத்துக்கு வந்த பலரையும் அவ்வப்போது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவருகிறது பசுமை விகடன்.

அந்த வகையில், விவசாயக்குடும்பத்தில் பிறந்திருந்தாலும், மருத்துவப் பணியின் காரணமாக விவசாயத்தைவிட்டு விலகி, பசுமை விகடன் படித்து மீண்டும் விவசாயம் செய்ய வந்திருக்கிறார்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ரத்தினவேல் மற்றும் கால்நடை மருத்துவர் தங்கத்துரை ஆகியோர். இவர்கள் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்