நாட்டு நடப்பு

ஜி.பழனிச்சாமி, படங்கள்: அ.அ.சூர்யபாரதி

ஆனைமலையாறு அணைக்காக ஆர்ப்பாட்டம்!

‘சமூக மீட்பு இயக்கம்’ சார்பில் ஆனைமலையாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரி, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் சமீபத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைச் சமூக மீட்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் துரைசாமி முன்னின்று நடத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick