பயிர் இழப்பீடு எல்லோருக்கும் கிடைக்கும்!

தீர்வுமகிழ்

டந்த ஆண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், பல மாவட்டங்களில் இழப்பீடு சரியாகக் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டி வருகிறார்கள் விவசாயிகள். இதுகுறித்து வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம்.

“கடந்த 2016-17-ம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் 15.37 லட்சம் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்தார்கள். நாட்டிலேயே அதிக விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick