அடுத்த ஆண்டு முதல் விவசாய மானியங்கள் ரத்து?

போராட்டம்துரை.நாகராஜன்

ரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அந்தக் கூட்டம், கடந்த டிசம்பர் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை அர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உலக வர்த்தக அமைப்பில் உள்ள 164 நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் நடைபெற்ற சமயத்தில், உலகம் முழுவதிலும் இருந்து பல ஆயிரம் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டத்தால் உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் குழப்பத்தில் முடிந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick