மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஹரன்
அன்று அதிகாலையிலேயே ஏரோட்டியின் தோட்டம் களைகட்டியிருந்தது. தனியார் தொலைக்காட்சியில் இருந்து ‘பாரம்பர்ய பொங்கல் விழா’ படப்பிடிப்புக்காக வந்திருந்தனர். பட்டுச்சேலை கட்டிவந்த காய்கறி கண்ணம்மா, பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்.