விஷத்தைக் காசு கொடுத்து வாங்குறோம்...

பசுமைத் திரை, பசுமைக் குழு

தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் சத்தானவையா என்கிற கேள்வி காணாமல்போய், கலப்படமற்றதாக இருந்தாலே போதும் என்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். உணவுப்பொருள் உற்பத்தி முதல் விற்பனை வரை கார்ப்பரேட்டுகளின் கைகள் ஓங்க ஆரம்பித்ததிலிருந்து, அதை வைத்து நடத்தப்படும் தில்லாலங்கடி வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அத்தனையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘வேலைக்காரன்’ திரைப்படம்.

‘எனர்ஜி டிரிங்க், சத்து டானிக், வைட்டமின் டானிக் இப்படிப் பல பேருல நாம வாங்கிக் குடிக்கிற பானங்கள், பெரும்பாலானவை கெமிக்கல் விஷம் கலந்ததுதான். இந்த விஷத்தைத்தான் காசு கொடுத்து வாங்கிக் குடிச்சிட்டிருக்கோம்’ என்று நம் ஒவ்வொருவருடைய பொட்டிலும் அறைந்து சொல்கிறான் வேலைக்காரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்