மண், மக்கள், மகசூல்! - எந்த வகை மண்புழு நம் மண்ணுக்கு ஏற்றது!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர். - 10மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.நாகமணி

சுமைப் புரட்சி தீவிரமாக இருந்த சமயத்தில், விவசாயத்தில் பலவித ரசாயனங்கள் புகுத்தப்பட்டன. இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு மிகக் குறைவாகவே இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ரேச்சேல் கார்சன்’ என்ற பெண்மணி எழுதிய ‘மௌன வசந்தம்’ (Silent Spring) என்ற புத்தகம் வெளிவந்த பிறகுதான்... சுற்றுச்சூழல், மனிதர்கள், பறவைகள், விலங்குகள், பல்லுயிர்கள் மீது ரசாயனங்கள் ஏற்படுத்தும் கொடுமையான விளைவுகள் குறித்துப் பல நாடுகளும் பேச ஆரம்பித்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick