மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: வேல்

ழவு ஓட்டிவிட்டு வந்த மாட்டை வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். இதமாகக் காற்று வீசிக்கொண்டிருக்க, வரப்பில் கண்களை மூடி அமர்ந்திருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. சிறிது நேரத்திலேயே வந்து சேர்ந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அவரது வருகையைப் பார்த்த ஏரோட்டி, மாட்டைக் கட்டிவிட்டு வரப்பு மீது ஏறிவர, அங்கேயே அன்றைய மாநாடு கூடியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்