சுறுசுறுப்பு கொடுக்கும் மாடித்தோட்டம்!

75 வயது இளைஞரின் அசத்தல் அனுபவம்!மாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: வ.யஷ்வந்த்

யற்கை மேல் ஆர்வம் உள்ளவர்கள் பலருக்கும், கொஞ்சமாவது நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், பணிச்சூழல், குடும்பச்சூழல் எனப் பல காரணங்களால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டி விடுவதில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick