ஆப்பிள் விளைச்சலைக் கூட்டிய தேனீக்கள்!

நாட்டு நடப்புஎஸ்.சந்திர மௌலி

கரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சியினங்களில் முக்கியமானவை தேனீக்கள். விவசாயிகளுக்கும் உணவு பாதுகாப்புக்கும் உதவி செய்யும் தேனீக்களைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில்... ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 20-ம் தேதி உலகத் தேனீக்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான உலகத் தேனீக்கள் தினம், நபார்டு வங்கி சார்பில் அண்மையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நபார்டு வங்கியின் நிதியுதவியில், பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திவரும் தமிழகத்தின் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick