முயல் வளர்ப்பு... நில், கவனி, செய்!

கால்நடைஇ.கார்த்திகேயன் - படங்கள்: ரா.ராம்குமார்

முயல் வளர்ப்புக் குறித்துச் செந்தில்நாதன் சொன்ன தொழில்நுட்பத் தகவல்கள் இங்கே, இடம்பிடிக்கின்றன.

முயல்கள் அதிக வெப்பத்தைத் தாங்குவதில்லை என்பதால், ஓலைக்கொட்டகை அமைப்பது சிறந்தது. முயல்கள் அதிகப் பயமும் பதற்றமும் உடையவை. வேற்று ஆள்கள் நடமாட்டம் தெரிந்தால் கூண்டுக்குள் அங்குமிங்கும் ஓடும். குட்டிகளுக்குப் பால் கொடுக்க மறுக்கும். அதனால், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஓலைக்கொட்டகையில் முயல்கள் இயல்பு நிலையில் இருக்கின்றன. கொட்டகையின் அடித்தளம் மண்தளமாக இருப்பது நல்லது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்