சூழலுக்கு உகந்த கால்நடை வளர்ப்பு... கைகொடுக்கும் வழிமுறைகள்!

சுற்றுச்சூழல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ரா.ராம்குமார்

விவசாயத்தில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவைதான், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்றன என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால், விவசாய உபதொழிலான கால்நடை வளர்ப்பில் சரியான முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டாலும் சூழலுக்குப் பாதிப்பு உண்டாகும். குறிப்பாக, கால்நடைக்கழிவுகளால் அதிகப்படியான சூழல் மாசு ஏற்படுகிறது. ஆனால், சில எளிய முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், சூழல் மாசுபடுவதைத் தவிர்த்துவிட முடியும். அப்படிச் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவாறு கால்நடைகளை வளர்க்கும் முறை குறித்துக் கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை எனும் ஊரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ரவிமுருகன் சொன்ன விஷயங்கள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்