இயற்கைப் பொருள்களுக்குத் தரக்கட்டுப்பாடு - அவசரம் காட்டும் அரசு...

பிரச்னைஅனந்து

பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், களைகளை அகற்றவும், பயிர்களுக்கு ஊட்டம் கொடுக்கவும் பலவித ரசாயனங்கள் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால், மண், நீர், காற்று எனச் சூழல் பாதிப்புகள் ஏற்படுவதோடு... நாம் உண்ணும் உணவும் நஞ்சாக மாறுகிறது என்ற விஷயம், பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பலரும் இன்று நஞ்சில்லா உணவுகளைத் (ஆர்கானிக்) தேட ஆரம்பித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick