சென்னையில் ஒரு பிரமாண்ட பசுமடம்! - 12 ஏக்கர்... 2,000 மாடுகள்... | Goshala business give a profits - Pasumai Vikatan | பசுமை விகடன்

சென்னையில் ஒரு பிரமாண்ட பசுமடம்! - 12 ஏக்கர்... 2,000 மாடுகள்...

கோசாலைஇரா.செந்தில்குமார் - படங்கள்: க.பாலாஜி

 `தி மெட்ராஸ் பிஞ்ச்ராபோல்’ ட்ரஸ்ட்டைச் (The Madras Pinchrapole Trust) சேர்ந்தவர்கள். `பிஞ்ச்ராபோல்’ என்றால் தமிழில் `பசுமடம்’ என்று அர்த்தம். 2,000 மாடுகளைக் கோசாலையில் வைத்துப் பராமரித்து வருகிறார்கள் இந்த அமைப்பினர். சென்னை, அயனாவரம் - கொன்னூர் பிரதான சாலையில் இருக்கிறது இந்தக் கோசாலை. முகப்பு, ஜெயின் கோயிலின் தோற்றத்தில் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் ட்ரஸ்ட்டின் அலுவலகம். அதைக் கடந்தால் 12 ஏக்கரில் பிரமாண்டமான கோசாலை. சுற்றியிருக்கும் நான்கு திசைகளிலும், பெரிய பெரிய அபார்ட்மென்ட்டுகள் முளைத்திருக்க நடுவில், மிகவும் தாழ்வான கட்டடத்தில், 2,000 வாயில்லா ஜீவன்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பசுமடம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick