ஒத்தாசை செய்யும் ஒரத்தநாடு கால்நடை கல்லூரி! - பயிற்சி முதல் சிகிச்சை வரை...

பயிற்சிகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

ஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கிவரும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சுற்று வட்டார கால்நடை வளர்ப்போர் மத்தியில் மிகவும் பிரபலம். ஆடு, மாடு, கோழி, குதிரை, வாத்து, முயல், பன்றி, வான்கோழி, காடை என அனைத்து வகையான கால்நடை வளர்ப்புக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு கால்நடைகளுக்கு உயர்தரச் சிகிச்சையையும் வழங்கி வருகிறது, இந்த ஆராய்ச்சி நிறுவனம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick