10 ஊர்களில் உழவர் தினவிழா!

உழவர்தினம்ஜி.பழனிச்சாமி, கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: உ.பாண்டி, ரமேஷ் கந்தசாமி, ம.அரவிந்த்

ல்வேறு விவசாயப் போராட்டங்களில் பங்கேற்று, காவல்துறை நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த 58 விவசாயிகளை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 5-தேதி அன்று ‘உழவர் தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி விவசாயச் சங்கங்களின் சார்பில்... தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உழவர் தினப்பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு, தஞ்சாவூர், சூலூர் (கோயம்புத்தூர்), திருவண்ணாமலை, ராமநாதபுரம், வந்தவாசி, கிருஷ்ணகிரி, ஒசூர், ஈரோடு, பெருமாநல்லூர் (திருப்பூர்), சேலம் ஆகிய 9 ஊர்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் சில ஊர்களில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பு இங்கே...

Editor’s Pick