கைகொடுக்கும் காய்கறிச் சாகுபடி... வருமானம் தரும் நாற்று வளர்ப்பு...

தொழில்நுட்பம்ஜி.பழனிச்சாமி - படங்கள்:தி.விஜய்

‘பலே’ பசுமைக்குடில் தொழில்நுட்பம்!

வீன விவசாய முறைகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது பசுமைக்குடில் தொழில்நுட்பம். நாற்று வளர்ப்பிலிருந்து பல்வேறு பயிர் சாகுபடிகள் பசுமைக்குடிலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘குறைவான பரப்பில் அதிக மகசூல்’ என்பதுதான் பசுமைக்குடிலின் தாரக மந்திரம். பசுமைக்குடிலுக்குள் சாகுபடி செய்யும் பயிர்களுக்குப் பட்டம் கிடையாது. பூச்சித்தாக்குதல்களும் இருக்காது. மேலும் பசுமைக்குடில் அமைக்க அரசு மானியமும் கிடைப்பதால், பல விவசாயிகள் பசுமைக்குடில் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள பாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்