“விவசாயிகளின் விடுதலைப் போராட்டம் இன்னும் முடியவில்லை!”

நாட்டுநடப்பு#KisanMuktiBillsஜெ.லெவின் - படங்கள்: தி.குமரகுருபரன்

டன் துயரிலிருந்து முழு நிவாரணம், விவசாய விளைபொருள்களுக்கு உறுதி செய்யப்பட்ட நியாய விலை இந்த இரண்டு கோரிக்கைகளையும், விவசாயிகள் நீண்ட காலமாகக் கேட்டுவருகின்றனர். இதைச் சட்டமாகக் கொண்டு வர நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு, கடந்த மே 10-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்