செம்பு கம்பெனிக்காக... செந்நீர்ப் போராட்டம்!

போராட்டம்இ.கார்த்திகேயன் - படம்: எல்.ராஜேந்திரன்

சூழல் சீர்கேட்டால், தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த 100 நாள்களாகப் பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, கடந்த மே 22-ம் தேதி ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்ப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick