மேலாண்மை ஆணையம்... தமிழ்நாட்டுக்குக் கைகொடுக்குமா, கைவிரிக்குமா? | Cauvery case Judgement - Pasumai Vikatan | பசுமை விகடன்

மேலாண்மை ஆணையம்... தமிழ்நாட்டுக்குக் கைகொடுக்குமா, கைவிரிக்குமா?

பிரச்னைகு.ராமகிருஷ்ணன்

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில் உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ‘காவிரி வரைவுச் செயல்திட்ட’த்தை நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு கடந்த மே 14-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், சில திருத்தங்களைச் செய்து, ஜூன் மாதத்துக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick