‘‘விவசாயிகள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை இலவசம்!”

விழாகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் ‘கிரியேட்-நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பின் சார்பில்... கடந்த மே 21, 22 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான பாரம்பர்ய நெல் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. முன்னதாக, விவசாயிகள் திரண்டு ஊர்வலமாக விழா நடக்கும் அரங்கத்துக்கு வந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick