கலக்கலான வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்! | Mixed Crops Gives Good Profit - Pasumai Vikatan | பசுமை விகடன்

கலக்கலான வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!

நெல், காய்கறிகள், மா, தென்னை... ஆண்டுக்கு ரூ 6 லட்சம்மகசூல்த.ஜெயகுமார் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், எஸ்.ரவிக்குமார்

“நல்ல நிலத்தைத் திருத்தி, பண்படுத்தி அதில் ஒரு விதையை விதைத்தால், அந்த விதை முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பெருகிப் பலன் கொடுக்கும். அதேபோன்று நல்லதை இருதயத்தில் விதைத்தால், அது பலருக்கும் பலனளிப்பதோடு இறைவனுடைய ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று பைபிள் சொல்கிறது. நல்ல மனங்களை உருவாக்கும் இறைப்பணியோடு, நல்ல நிலத்தைச் செப்பனிட்டுப் பயிர் செய்யும் வேலையை ஆத்மார்த்தமாகச் செய்து வருகிறேன்” என்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘பாஸ்டர்’ ஸ்டீபன் ஜெபக்குமார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick