பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்! | Poongar Rice Yield On Natural Farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

பூங்கார் கொடுத்த பரிசு! - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்!

ஆசிரியரின் அசத்தல் விவசாயம்...மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

ன்சுலின் சுரப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு... இயற்கை முறையில் விளைந்த சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி ரகங்களைத்தான் பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அப்படி நோயைக் கட்டுக்குள் வைப்பதற்காகப் பாரம்பர்ய அரிசியைச் சாப்பிட ஆரம்பித்த ஆசிரியர் ஒருவர், இயற்கை விவசாயத்தின்மீது ஈர்க்கப்பட்டு விவசாயம் செய்து வருகிறார். அவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய வெலிங்டன் ராஜா. இவர் இயற்கை முறையில் பாரம்பர்ய ரகமான பூங்கார் நெல்லைச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்துள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick