தென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்?

முன்னறிவிப்புதுரை.நாகராஜன்

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், தென்மேற்குப் பருவமழை மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவிருக்கும் மழையளவைக் கணித்திருக்கிறது. பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட ‘மழை மனிதன்’ எனும் கணினி கட்டமைப்பு மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மழை குறித்த முன்னறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்