விளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்!

விழாதுரை.நாகராஜன், தி.ஆதிரை - படங்கள்: ல.அகிலன்

 கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, உழவர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி தலைமையேற்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார். வேளாண்மைக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள புதிய பயிர் ரகங்களை, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்டார். விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர்

எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், வேளாண்துறை உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick