மாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்! | Terrace Garden: Healthy Bodies and Peace of Mind - Pasumai Vikatan | பசுமை விகடன்

மாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்!

வீட்டுத்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: வ.யஷ்வந்த்

ஞ்சில்லா உணவு, சுகாதாரமான சுற்றுச்சூழல் போன்றவற்றைக் குறித்து அதிக விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால், பலரும் இயற்கை வேளாண்மைக்கு மாறிவருகிறார்கள். இந்நிலையில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு வீட்டுத்தோட்டம்தான் கைகொடுத்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick