மானியமும் வங்கிக் கடனும் கிடைக்கும்! | Subsidized and bank loans Available for MSME Schemes - Pasumai Vikatan | பசுமை விகடன்

மானியமும் வங்கிக் கடனும் கிடைக்கும்!

பயிற்சிதுரை.நாகராஜன்

கிராமப்புற இளைஞர்கள் வேலைக்காக நகரத்துக்கு இடம்பெயர்வதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் பயிற்சிகள், ஆலோசனைகளை வழங்கி வருகிறது மத்திய அரசின் ‘சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சக’த்தின் கீழ் (MSME-Micro, Small & Medium Enterprises) சென்னையில் இயங்கிவரும் பயிற்சி நிலையம். பள்ளி, கல்லூரிப் படிப்புகளை இடையில் நிறுத்திய கிராமப்புற இளைஞர்களுக்குச் சுய தொழில் தொடங்க குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது இந்நிறுவனம். தமிழகத்தில் சென்னை, கிண்டியில் இந்நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick