காவிரி நீர்... ஒன்றுகூடிய கட்சிகள்..!

கூட்டம்துரை - படங்கள்: கே.ஜெரோம்

டந்த 2007-ம் ஆண்டுக் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்துத் தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தன. அண்மையில் 14.75 டி.எம்.சி தண்ணீரைக் குறைத்து 177.25 டி.எம்.சி தண்ணீரைத் தமிழகத்திற்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்