ஊடுபயிரில் உன்னத லாபம்... - உற்சாக விளைச்சல் தரும் இயற்கை நுட்பம்!

மகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ந்தப்பயிரைச் சாகுபடி செய்தாலும் அதற்கு ஒத்த பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவது மிக அவசியம். ஊடுபயிர்கள் உயிர் மூடாக்காக அமைந்து மண்ணில் சத்துகளை நிலைநிறுத்துவதோடு, கூடுதல் வருமானத்துக்கும் வழிவகுக்கின்றன. அந்த வகையில், தென்னந்தோப்பில் ஊடுபயிராக அரசாணி (பரங்கிக்காய்) மற்றும் சுரைக்காய் ஆகிய காய்களைச் சாகுபடிசெய்து வருகிறார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கோவிந்தராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்