பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு! - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலி | Revolutionizing Indian Agriculture Apps - Pasumai Vikatan | பசுமை விகடன்

பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு! - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செயலிகள்மு.ராஜேஷ்

ற்போது உள்ளங்கையிலேயே தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட்போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick