‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க!’’

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ஜூனியர் கோவணாண்டி சுரீர் கடிதம்கடிதம்ஜூனியர் கோவணாண்டி

“இப்ப மய்யமா பேசுறதுக்காகக் கிளம்பி வந்திருக்காரே நம்மவர் கமலஹாசன்... அவரு நடிச்ச ஒரு படம் பாபநாசம். அந்தப் படத்துல ஒரு கொலை நடந்துடும். அதைக் கண்டுபிடிக்கறதுக்காகப் போலீஸ் படாத பாடுபடும். அப்பா-அம்மா, அப்புறம் ரெண்டு பொண்ணுங்க உள்ள ஒரு குடும்பத்துமேல போலீஸூக்குச் சந்தேகம் வந்து, மொத்தப் பேரையும் தூக்கிட்டுப்போய் லாடம் கட்டுவாங்க. ஆனா, ஒருத்தர்கூடத் தவறியும் மாத்திச் சொல்லமாட்டாங்க. எந்த ரூட்டுல கேட்டாலு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்