அலட்சிய அதிகாரிகள்... விரக்தியில் விவசாயிகள்!

பிரச்னைஇ.கார்த்திகேயன் - படங்கள்: ரா.ராம்குமார்

‘ஒகி புயல் ஓய்ந்து மூன்று மாதங்களாகியும் சேதமுற்ற பயிர்களுக்கான இழப்பீட்டுத்தொகை இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை’ எனப் புலம்பிக் கொண்டிருக்கின்றனர் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள்.

கடந்த நவம்பர் 30-ம் தேதி மையம் கொண்ட ஒகி புயலால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அமைச்சர்கள் மற்றும் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு சேதக் கணக்கீட்டுப் பணியில் ஈடுபட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழுவும் ஆய்வு செய்தது. ஆனால், இதுவரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்