நீங்கள் கேட்டவை: “பாலில் புரதச்சத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?”

புறாபாண்டிஓவியம்: ஹரன்

‘‘பால் மாடுகள் வளர்த்து வருகிறோம். மாட்டின் பாலில் புரதச்சத்துக் குறைவாக உள்ளது என்று சொல்கிறார்கள். இதைச் சரி செய்ய வழி சொல்லுங்கள்?’’

கே.உமாதேவி, பண்ணைப்பட்டி.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் முதல்வர் முனைவர் ஆ.துரைசாமி பதில் சொல்கிறார்.

“பாலில் புரதச்சத்து குறைவாக இருந்தால், பாலின் விலை குறைந்துவிடும். எனவே, கறவை மாடுகளுக்குப் புரதச்சத்துள்ள தீவனங்களைக் கொடுக்க வேண்டும். பாலில் புரதச்சத்து குறைவாக உள்ளது என்பதை, விவசாயிகள் எளிதில் அறிந்துகொள்ள முடியும். பால் கறக்கும்போது, நுரை வருகிறதா என்று கவனியுங்கள். நுரை வந்தால்தான் புரதச்சத்து நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick