வளமான வருமானம் கொடுக்கும் வாழை... - ஆண்டு முழுவதும் அறுவடை!

மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: ச.வெங்கடேசன், வ.யஷ்வந்த்

ந்தையில் எப்போதும் தேவையுள்ள பழங்களில் ஒன்று வாழைப்பழம். வாழையில் பல ரகங்கள் இருந்தாலும் ரஸ்தாளி, மொந்தன், பூவன் ஆகிய ரகங்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. அதனால், வாழை விவசாயிகள் பலரும் இந்த ரகங்களை விரும்பிச் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்தவகையில், பூவன் வாழைச் சாகுபடியில் ஈடுபட்டுக் கணிசமான லாபம் ஈட்டி வருகிறார் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலூகாவில் உள்ள அரும்பருத்தி கிராமத்தில் விவசாயம் செய்துவரும் வின்சென்ட்.

ஒரு காலை வேளையில் வெங்க

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்