மண், மக்கள், மகசூல்! - உங்கள் நிலத்திலேயே உரத்தொழிற்சாலையை உருவாக்கலாம்..!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர். - 6மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.சிவக்குமார், வீ.நாகமணி

ண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனித குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச்சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!

தோட்ட மண், காற்றையும் தண்ணீரையும் சரியான அளவில் தனக்குள் செல்ல அனுமதித்து, பயிர் வளர ஏதுவான சூழலை உருவாக்குகிறது என்று சென்ற இதழில் பார்த்தோம். ‘பயிர்கள் வளர, மண்ணுக்கு நீர் அவசியமென்று புரிகிறது. ஆனால், காற்று தேவைப்படுமா’ என்று சிலர் கேட்கலாம். மண்ணுக்குள் வசிக்கும் உயிர்களுக்கு, ஏன் நுண்ணுயிர்களுக்குக்கூடக் காற்று அவசியம். பயிர்கள் தங்களது வேர்களில் உருவாக்கும் பொருள்களில் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும். அவற்றை உடைத்து, எளிதில் தங்களுக்குத் தேவையான சக்திக்காக கார்பனாக மாற்றும் பணியை நுண்ணுயிர்கள் செய்கின்றன. இதற்கு ஆக்ஸிஜன் மிகவும் அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்