கூட்டுறவு வங்கியில் ஊழல்... - அதிர்ச்சியில் விவசாயிகள்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உருவாக்கப்பட்டன. பயிர்க்கடன், நகைக்கடன், உர விற்பனை... எனப் பல சேவைகளைச் செய்துவருகின்றன. ஆனால், சமீப காலமாகக் கூட்டுறவு வங்கிகள்மீது பல மோசடிக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுபோன்றதொரு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறது தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள தேவராயன்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்