அப்பர் விதைத்த எலுமிச்சை மரங்கள்... - பாரம்பர்யம் காக்கும் ‘ஆண்டார்பந்தி’ கிராமம்!

பாரம்பர்யம்மு. இராகவன் - படங்கள்: க.சதீஷ்குமார்

திருவாரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் ஓரமாக அமைந்துள்ள அழகிய கிராமம், ‘ஆண்டார்பந்தி’. சமயக்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் வழியில் நடைபோடும் கட்டுப்பாடான கிராமம் இது. இக்கிராமத்தில் மா, பலா, வாழை, பாக்கு, எலுமிச்சை என விவசாயம் செழிப்பாக நடந்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick