சுட்டெரிக்கும் வெயில்... குடைப்பிடிக்கும் கொழிஞ்சி! - நிலத்தின் வளம் காக்கும் சூத்திரம்

ஆலோசனைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: எஸ்.ராபர்ட்

ற்போதுள்ள சூழ்நிலையில் நிலத்தின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருவதால், எந்தப்பயிர் சாகுபடி செய்தாலும் அதிகத் தண்ணீரைப் பாசனம் செய்யவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக நெல் போன்ற அதிகத்தண்ணீர் தேவைப்படும் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், நிலத்தின் தண்ணீர்த் தேவையைத் தீர்க்கப் படாதபாடு படுகிறார்கள். அதனால், கோடைக்காலத்தில் சூரிய ஒளி நேரடியாக நிலத்தில் விழுவதைத் தடுப்பது அவசியமாகிறது. இது ஒன்றும் கம்பச் சூத்திரம் கிடையாது. நம் முன்னோர் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வந்த முறைதான்.

நிலத்தை வெப்பத்திலிருந்து காப்பாற்றும் முறை குறித்துத் திருவாரூர் மாவட்டம், வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனனிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்