விவசாயத்தைப் போற்றும் சித்திரை..!

பாரம்பர்யம்ஜி.பழனிச்சாமி - படங்கள்: தி.விஜய், ரமேஷ் கந்தசாமி

மிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. மேலும் தமிழ் மாதங்களை விவசாயத்தோடு தொடர்புபடுத்திப் பல வரையறைகளை வகுத்து வைத்துள்ளனர் நம் முன்னோர். விதைப்புக்கான பருவங்களைத் தமிழ் மாதங்களுடன் இணைத்துத்தான் சொல்லி வந்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் ஆண்டு பிறந்ததும் தலைமாதமான சித்திரையில்தான் விவசாயப்பணிகளுக்கு அச்சாரமிடுகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த சித்திரை மாதத்தை, நம் முன்னோர் கொண்டாடிய விதம் குறித்துக் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த விவசாயிகள் சிலரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்