தெம்பாக நடைபோடும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம்... - நஷ்டத்திலிருந்து மீட்ட மதிப்புக்கூட்டல்!

மதிப்புக்கூட்டல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: தி.விஜய்

வ்வொரு விவசாயியும் உற்பத்திச்செய்யும் விளைபொருள்களில் ஒருபகுதியை மதிப்புக்கூட்டி நேரடி விற்பனை செய்தால், கூடுதல் வருமானம் பெறமுடியும் என்கிற கருத்தை, வேளாண் பொருளாதார நிபுணர்கள் காலங்காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். உற்பத்திச் செய்யும் விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைப்பதற்கான வழிகளில் ஒன்றுதான் மதிப்புக்கூட்டல்.

அதை அடிப்படையாகக் கொண்டு, தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி... தென்னைப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கு வழிகாட்டி வருகிறது கேரள மாநிலம், கொச்சியில் செயல்பட்டுவரும் ‘மத்தியத் தென்னை வளர்ச்சி வாரியம்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்