‘மரக்கன்று’ தாத்தா! | Story of the Tree Man Velusamy - Who Delivers Tree Saplings to all - Pasumai Vikatan | பசுமை விகடன்

‘மரக்கன்று’ தாத்தா!

சூழல்தி.ஜெயப்பிரகாஷ்

பார்க்கும் இடமெல்லாம் பனியன் தொழிற்சாலைகளால் சூழப்பட்ட நகரம் திருப்பூர். இரவு, பகல் வித்தியாசமின்றி 24 மணி நேரமும் இயந்திரங்கள் உறுமிக்கொண்டு இருக்கும் இந்நகரத்தை, தனி ஒருவனாய் இயற்கையின் பாதைக்கு அழைத்துச் செல்ல பணியாற்றி வருகிறார் வேலுச்சாமி தாத்தா. ‘மரக்கன்று’ வேலுச்சாமி என்பது இவரின் அடையாளம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick