வரகு, சாமை, குதிரைவாலி... - விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்!

ஆராய்ச்சிஇ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்

சத்தும் பருத்தி மற்றும் சோளம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்து... கோவில்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளின் தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ற பல ரகங்களை வெளியிட்டுள்ளது, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள், ஆராய்ச்சிபணிகள் குறித்துக் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். முருகனிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்