ஏக்கருக்கு ரூ 1,75,000 தோட்டத்திலேயே வெல்லம் தயாரிப்பு! | Sugarcane farmers may shift to Jaggery production - Pasumai Vikatan | பசுமை விகடன்

ஏக்கருக்கு ரூ 1,75,000 தோட்டத்திலேயே வெல்லம் தயாரிப்பு!

மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: சி.சுரேஷ்குமார்

ரும்புக்கான விலையை உயர்த்தக்கோரியும், நிலுவைத்தொகையை வழங்கக்கோரியும் இந்தியாவில் போராட்டம் நடக்காத நாளே இருக்காது. அந்த அளவுக்கு அனைத்து மாநிலங்களிலும் கரும்பு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையிலும் இயற்கை முறையில் குறைவான செலவில் கரும்புச் சாகுபடி செய்து... அதை விற்பனை செய்ய ஆலைகளை நம்பியிருக்காமல், மதிப்புக்கூட்டல் மூலம் சொந்தமாக வெல்லம் தயாரித்து நல்ல லாபம் எடுக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick