பசுமை ஒலி

நீங்கள் வயல்வெளியில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... வெளிநாட்டில் இருந்தாலும் சரி... 044 66802917* என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, 24 மணி நேரமும் பசுமை ஒலியைக் கேட்கலாம்... அப்படியே பயன்படுத்தலாம்! 

ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 1-ஐ அழுத்துங்கள்

ஜீரோ பட்ஜெட் விவசாயம்    1
பீஜாமிர்தம்    2
ஜீவாமிர்தம்    3
கனஜீவாமிர்தம்    4
நீம் அஸ்திரம்    5
பிரம்மாஸ்திரம்    6
அக்னி அஸ்திரம்    7
சுக்கு அஸ்திரம்    8
மூடாக்கு    9


பாரம்பர்ய இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 2-ஐ அழுத்துங்கள்

பல தானிய விதைப்பு    1
விதைநேர்த்தி    2
பஞ்சகவ்யா       3
அமிர்தக் கரைசல்    4
அரப்புமோர் கரைசல்    5
தேமோர் கரைசல்    6
இ.எம். திறமி    7
வேப்பங்கொட்டைக் கரைசல்    8
மூலிகைப் பூச்சிவிரட்டி     9


கால்நடை வளர்ப்புப் பற்றி அறிய எண் 3-ஐ அழுத்துங்கள்

கால்நடை இசை    1
மாட்டுக் கொட்டகை    2
வாய்ப்புண்ணுக்கு சிகிச்சை    3
நஞ்சுக்கொடிப் பிரச்னை    4
சீம்பால் சாப்பிடலாமா?    5
பால் கறவை நேரம்    6
நாவரணை நோய்    7
கோமாரி நோய்    8
கழிச்சல் நோய்    9

* சாதாரண கட்டணம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!