ஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்!

கால்நடைஆர்.குமரேசன் - படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

விவசாயிகள் நாட்டுமாடுகளை வளர்க்கத் தயங்குவதற்குக் காரணம், நாட்டு மாடுகளிடம் அதிகப்பால் கிடைக்காது என்பதுதான். ஆனால், ‘நாட்டுமாடு வளர்ப்பில் பால் விற்பனை இல்லாமலேயே அதிக வருமானம் பார்க்க முடியும்’ என்கிறார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத். நகைத் தணிக்கையாளரான இவர், ‘நாட்டுமாட்டுச் சாணத்தை மதிப்புக்கூட்டி விற்பனை செய்துவரும் விவசாயி’ என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார். தன்னுடைய பண்ணையில், மாடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick