கைமேல் பலன் கொடுக்கும் பனை! - 75 மரங்கள், 3 மாதங்கள், ரூ 1 லட்சம்!

மதிப்புக்கூட்டல்த.ஜெயகுமார் - படங்கள்: எஸ்.ரவிக்குமார்

த்திருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட, பனைமரங்கள் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப்பங்கு வகித்துவந்தன. தொடர்ந்து பனைமரங்களை அழிக்கத் தொடங்கியதன் விளைவு, லட்சக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். தற்போது, பனைமரங்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், பலரும் பனைமரங்களை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். மனிதர்களின் கோடரிக்கரங்களிலிருந்து தப்பிப் பிழைத்திருக்கும் பல பனைமரங்கள், தங்களை நம்பும் மக்களை இன்னமும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படிப் பனைத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்களில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த ஜெயபாண்டியன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்