கழிவு நீரில் விவசாயம்... அசத்தும் அதிசயபுரம் கிராமம்!

நீர் மேலாண்மைஇ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

ருகிவரும் நிலத்தடி நீர், பெருகிவரும் வறட்சி ஆகிய காரணங்களால் நீர் சிக்கனம் மற்றும் நீர் மறுசுழற்சி ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டன. நீரை அதிகம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, நீர் சுத்திகரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் வீடுகளின் கழிவு நீரைச் சுத்திகரித்து விவசாயத்துக்குப் பயன்படுத்தும் முறையை முன்னெடுத்திருக்கிறது, திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்